மகளிர் மட்டும்!

ரோமானியா நாட்டின் மிஹேலா நோராக் என்ற 30 வயதுப் பெண் புகைப்படக் கலைஞர் கடந்த மூன்று ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். ‘தி அட்லஸ் ஆஃப் பியூட்டி’ என்ற பெயரில் அந்தப் புகைப்படங்களை புச்சாரிஸ்ட் நகரில் கண்காட்சியாக வைத்து அசத்தி இருக்கிறார். http://theatlasofbeauty.com/ என்ற இணையதளத்தில் இந்தப் படங்களைக் காணலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்