ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

க்கத்து வீட்டுக்காரங்க எதுக்கு இருக்காங்க? அவசரத்துக்கு உப்பு, கறிவேப்பிலை கடன் வாங்குறதுக்கு, பொறணி பேசுறதுக்கு, ஃபிரிட்ஜோ, வாஷிங் மெஷினோ அவங்க என்ன வாங்குறாங்களோ, அதைவிட ஒரு ரூபாய் அதிகமா போட்டுப் பொருள் வாங்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையறதுக்கு. சினிமாவுல, சீரியல்ல பக்கத்து வீட்டுக்காரங்களை இப்படித்தான் காட்டுறாங்க. அப்படி இருக்கக் கூடாது. அவங்களும் நம்மளோட நல்லது, கெட்டதுல கலந்துக்கிற நல்ல நண்பர்களா இருக்கணும்னு கற்றுக்கொடுக்குது, ‘ஹெல்ப்ஃபுல் நெய்பர்ஸ்’ என்ற ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன். அப்புறமென்ன? பக்கத்து வீட்டுக்காரங்களைப் பக்கத்துல வெச்சுக்கிட்டுப் படிங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்