லிட்டில் ஜான்!

லிட்டில் ஜானுக்குப் புதிதாகத் திருமணம் முடிந்திருந்தது. சில நாட்கள் கழித்து அவன் மாமியார் ஜானின் வீட்டிற்கு வந்தார். மகளிடம் நலம் விசாரித்துவிட்டு பார்க்கிங்கில் நின்றிருந்த சீதனமாகக் கொடுத்த காரைக் காட்டி, ``அப்படியே இருக்கே! எடுத்து ஓட்றாரா இல்லையா?’’ என சூசகமாக அந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டார். புரிந்துகொண்ட லிட்டில் ஜானின் மனைவி, ‘`பாவி மனுஷன். ஒரு வாரமா கண்டபடி ஓட்டிட்டார். நீங்க வர்றீங்களேன்னுதான் பார்க்கிறதுக்காக பார்க் பண்ணியிருக்கார்’' என அலுப்புடன் சொன்னாள்!

- மதயானை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick