VIKATAN NOW

‘ஸ்டாலின் என் அரசியல் வாரிசு...’ தடாலடியாகச் சொல்லும் கருணாநிதியுடன் ஒரு நேர்காணல். புல்லட் கேள்விகளுக்குப் ‘பட் பட்’டெனப் பதில்களைத் தெறிக்க விடுவதைக் காண லிங்க்கை க்ளிக் செய்யவும்... https://www.vikatan.com/anandavikatan/2016-oct-26/politics/124633-stalin-is-my-political-heir-says-karunanidhi.art

பிள்ளையாருக்கு எலி வாகனமானது போல இப்போது நம்மில் பலருக்குப் பேருதவி புரிந்துகொண்டிருப்பது மவுஸோ, ஸ்மார்ட்போனோதான். அதை வைத்து அதிசயங்களை நிகழ்த்தாவிட்டாலும் அமைதியாகவாவது இருக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்... https://www.vikatan.com/news/miscellaneous/70254-impacts-of-digital-gadgets-in-our-life.art

புதிது புதிதாக வீடியோ ஆல்பங்களை வாரந்தோறும் வெளியிடும் ப்ளஷ் யூ-ட்யூப் சேனலின் வைரல் ஹிட்டான சில வீடியோக்களை ஒரே கட்டுரையில் காண க்ளிக் செய்யவும். ஸ்ருதி முதல் ராதிகா ஆப்தே வரை! https://www.vikatan.com/cinema/tamil-cinema/news/70203-hits-of-blush-album.art

‘மறதி என்பதுதான் மக்களின் இயல்பு’ என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு நம் ஆட்கள் அவிழ்த்துவிட்ட அடாவடி அறிக்கைகள். இது அரசியல்வாதிகளின் ‘சொல்ல மறந்த கதை!’ https://www.vikatan.com/news/album.php?&a_id=5992&p_id=174871

ருத்துவமனையில் இருக்கும் அத்தையைச் சந்திக்க முடியாமல் வாசலில் தவிக்கும் மருமகள் தீபா! ‘நாங்கள் உள்ளே வந்தால் அவர்களின் ஆட்டம் அடங்கிவிடும் என அஞ்சுகிறார்களா?’ ஆதங்கத்தைக் கொட்டும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்! இந்த வாரம் வைரலான விகடன் சேனல் வீடியோ... https://www.youtube.com/watch?v=dbOxKIgVh4Y

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick