லிட்டில் ஜான்! | Little john jokes - Timepass | டைம்பாஸ்

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான், படகு சவாரி செய்யும் ஏரியில் பராமரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். அப்போது அங்குவந்த ஓர் இளம்பெண், ஜானின் அறைக்கு முன்பாக நின்றபடி தனது மேலாடைகளைக் கழற்றிவிட்டு ஏரிக்குள் குதிக்கத் தயாரானாள். அப்போது வேகமாக அங்குவந்த ஜான் அவளிடம், ``இந்த ஏரியில் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது'' என்றான். அவள் உடனே, ``நான் எனது ஆடைகளைக் கழற்றும்போது பார்த்துக்கொண்டுதானே இருந்தாய்...  அப்பவே சொல்ல வேண்டியதுதானே'' என்றாள் கோபமாக. ஜான் அமைதியாக, ``குளிப்பதற்கு மட்டும்தான் தடை. மேலாடை இல்லாமல் நிற்பதற்கு அல்ல'' என்றான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick