இது கிரிக்கெட் காமெடி! | cricket satire - Timepass | டைம்பாஸ்

இது கிரிக்கெட் காமெடி!

ஜென்டில்மேன் விளையாட்டு என்றழைக்கப்படும் கிரிக்கெட்டில் எத்தனையோ பேர் சரித்திர நாயகர்களாக ஜொலித்தி ருக்கின்றனர். அப்படிப்பட்ட இந்த விளையாட்டில் சில காமெடியான விக்கெட்களும் விழுந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றைக் கொசுவர்த்தி சுத்தி ஃப்ளாஷ்பேக்கில் பார்ப்போமா!

ஒரு மனிதனின் ஜாதகத்தில் ஒன்பது கட்டங்களும் உச்சத்தில் இருந்தால் மட்டும்தான் மோசமான ரன்-அவுட்(கள்), ஹிட் விக்கெட், ஃபீல்டருக்கு இடையூறு செய்ததற்காக விக்கெட் எல்லாம் ஆகமுடியும். அந்த மாபெரும் மனிதர் இன்சமாம் தான். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இன்சமாம் ஷாட் அடித்துவிட்டு நிலைகுலைந்து ஸ்டம்ப் பக்கம் போய் பேட்டை வைத்து முட்டுக்கொடுப்பார். சின்னதாய் ஒரு குட்டிக்கரணம் அடித்தும் பலனின்றி ஹிட் விக்கெட் ஆகி வெளியேறுவார். பாவத்த!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick