கேப்ஷன் வைக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!

து குடிக்கிற காட்சிகள் வரும்போது, `குடி குடியைக் கெடுக்கும்' கேப்ஷன் போடுறமாதிரி, வேறு எதற்கெல்லாம் கேப்ஷன் போடலாம்?

போட்டுக் கொடுக்கிற காட்சிகளுக்கு - துரோகம் கொடுஞ்செயல். சசிகுமார் படங்களைப் பார்க்கவும்! (விளம்பரத்துக்கு விளம்பரம், அட்வைஸுக்கு அட்வைஸ்!)

டி.வி. சீரியலில் பெண்களைக் கொடுமைப் படுத்தும் காட்சிகள் வரும்போது - பெண்கள் நம் வீட்டின் கண்கள், கொடுமை செய்யாதீர்! (நமக்கும் சேர்த்துதான்)

சிறுவர், சிறுமிகள் பெரிய மனிதர்களைப்போல வசனம் பேசும் காட்சிகளுக்கு - பிஞ்சிலேயே பழுத்தது. ஓவர் டோஸ் எல்லாம் இல்லை! (நீங்களும் ஆகலாம் சிவாஜி கணேசன்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick