அக்கட தேசத்து அழகிகள்! | Other State Actress - Timepass | டைம்பாஸ்

அக்கட தேசத்து அழகிகள்!

டோலிவுட்: ஷீரத் கபூர்

கெ
ன்யாவில் உதித்த பியூட்டி. மும்பையில் படிப்பை முடித்தபிறகு பாலிவுட்டில் கொரியோகிராஃபராக தன் கலைப்பயணத்தைத் தொடங்கினார். இவர் டான்ஸைப் பார்த்து அசந்த மனவாடுகள் சர்வானந்திற்கு ஜோடியாக ‘ரன் ராஜா ரன்’ தெலுங்குப் படத்தில் நடிக்க வைத்தார்கள். அது சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க, அம்மணி ராசி செம போல என ‘டைகர்’, ‘கொலம்பஸ்’ படங்களில் ஹீரோயினாக்கினார்கள். இப்போது பிஸியாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார் இந்த அழகி.# தமிழுக்கு வாம்மா

மல்லுவுட்: ஸ்நேகா உன்னிகிருஷ்ணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick