லிட்டில் ஜான்! | Little john jokes - Timepass | டைம்பாஸ்

லிட்டில் ஜான்!

ந்தத் தோல் வியாதிக்கான க்ளினிக்கில், டாக்டரின் அறைக்குள் அவசரமாய் நுழைந்த ஓர் இளம்பெண், அங்கிருந்த டாக்டரின் முன் தனது ஆடைகளைக் களைந்துவிட்டு  ‘`டாக்டர்... என் உடம்பை முழுமையாகப் பார்த்து செக் பண்ணிடுங்க. இந்தத் தேமல் சாதாரணமா வருவதுதானே... ஏதும் தொற்றுவியாதி இல்லையே’’ எனக் கேட்டாள். அவளை நன்றாக உற்றுப் பார்த்தபின் ‘`அது டாக்டர் வந்து பார்த்தால்தானே தெரியும்’’ என்றபடி அந்த அறையின் சுவரில் இருந்த ஏ.சி. மெஷினைக் கழற்றத் தொடங்கினான் ஜான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick