கோங்குரா பாய்ஸ்!

`கல்லூரி காலத்தில் நிறைய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட கல்லூரியில்  படித்திருந்தால் நிச்சயம் இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பார்கள்' என்று ஒரு அறிவிக்கப்படாத சர்வே ஒண்ணு சொல்லுது... வேறென்ன அம்புட்டும் தமிழ்க் கொலைகள்தான் பாஸ்!

`அடி தின்னப் போறே!’ வேறொண்ணும் இல்லீங்க. அடி வாங்கப் போறேங்கிறதைத்தான் அப்படி சொல்வாங்க! 

`கானி, ஒரு இஸ்க்கா வார்டன் வர்வான்..?’

`ஆனால், ஒருவேளை வார்டன் வந்திட்டா...?’

‘ஈ ராமநாதபுரம் ஈ ராமேஸ்வரம் பஸ் இக்கடோ நிக்கிடா!’  `ராமநாதபுரம், ராமேஸ்வரம் பஸ் இங்கே நிக்குதுடா!’  (பஸ்ஸின் பெயர்ப்பலகையை எழுத்துக்கூட்டிப் படிச்சது அப்படியே மைண்ட்ல ஸ்டோர் ஆகி இருக்கும் போல!)

‘ஏன் இப்பிடிக்கான்?’  ‘ஏன் இப்பிடி இருக்கிறான்?’

‘தொங்கனக் கொடுக்கா!’ ‘திருட்டுப்பயலே!’

‘பங்காரம் மச்சா!’  ‘சூப்பர் மச்சான்!’

‘பப்பு கொன்ட்ரா!’ ‘பருப்பு கொண்டு வா டா!’

‘நா தாரி ரக தாரி’ - ‘என் வழி தன் வழி!’

‘தட்டில் எடுத்த சுண்டல்’, ‘என்ட மோனே தினேஷா!’  ‘சென்ஸ் வேணும் சென்ஸிபிலிட்டி வேணும் மோளே!’‘தச்சிலேடத்து சுண்டன்’ போன்ற சினிமா டைட்டிலையும்  மோகன் லால், மம்மூட்டியின் பாப்புலர்  பஞ்ச் டயலாக்கையும் வாயைக் கோணலாக்கி கேரள பாய்ஸைக் கலாய்ப்பார்கள்.

‘ஈ செமஸ்டர்லோ பாஸ் சேஸ்கோனா மொட்ட பெட்கோ ரா!’  ‘இந்த செமஸ்டர்ல பாஸ் செய்யலைனா மொட்டை அடிச்சுக்குவேன்.’

‘பக்வான் பார்குவா டா!’ ‘கடவுள் பார்த்துக்குவான்டா!’

‘அப்புடோ கூப்பிட்டா... இப்புடோ வர்றே டா’ `அப்போ கூப்பிட்டதுக்கு இப்போ வர்றியேடா!’’

‘பக்வான் பார்குவா டா!’ ‘கடவுள் பார்த்துக்குவான்டா!’

‘அப்புடோ கூப்பிட்டா... இப்புடோ வர்றே டா’ `அப்போ கூப்பிட்டதுக்கு இப்போ வர்றியேடா!’’

`ஆம் வா?’`ஆமாம் தானே?’

இதி மேட்டரு இது மேட்டர்!

‘மெக்கானிக்கல் அம்மாயி!’‘மெக்கானிக்கல் டிப்பார்ட்மென்ட் பொண்ணு!’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்