சீனுராமசாமிக்கு கேப்டனின் கடிதம்! | Vijayakanth Letter - Timepass | டைம்பாஸ்

சீனுராமசாமிக்கு கேப்டனின் கடிதம்!

ர்மதுரை படம் பத்தி சீனுராமசாமிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதிட்டாரு. விஜயகாந்த் மட்டும் கடிதம் எழுதாம சும்மா இருந்தா எப்படி? அதான் அவர் எழுதியிருந்தா எப்படி இருக்கும்னு சும்மா ஒரு கற்பனைக்கடிதம். (சத்தியமா கற்பனைதான் பாஸ்!)

சென்னை
விஜயகாந்த்,
தேமுதிக தலைவர்.


ணக்கம் மிஸ்டர் டைரக்டர் சீனுராமசாமி, நீங்கள் டைரக்ட் செய்த தர்மதுரை திரைப்படத்தை நானும் பார்த்தேன். சேதுபதி ஐபிஎஸ் நான் நடித்த படம் அந்தப்பேரை வைத்து நடித்த விஜய் சேதுபதிக்கும் தமன்னாவுக்கும் முதலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கவியரசு வைரமுத்து நான் கவியரசு என்றுதான் அழைப்பேன். இப்போதுதான் கவிப்பேரரசு என அழைக்கிறார்கள். எனக்கு வைரமுத்து என்றாலும் மிகவும் பிடிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick