டெக்மோரா

ப்பிள் ஐ-போன்7, ஆண்ட்ராய்டு கூகுள் பிக்ஸல்னு உலகமே பரபரப்பா இருந்தப்ப... இந்த விண்டோஸ் விண்டோஸ்னு ஒரு கம்பெனி இருந்துச்சே, என்னாச்சுனு கேக்குற நிலைமைல தான் இருந்தது. ஆனா, இப்போ? `வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'னு செம கெத்தா `கம்-பேக்' கொடுத்திருக்கு `விண்டோஸ் சர்ஃபேஸ்'!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick