``எல்லாப் புகழும் சிம்புவுக்கே!''

`உன்னாலே உன்னாலே' படத்துல ஆரம்பிச்சு, `அச்சம் என்பது மடமையடா' வரை... ஆக்டிங், டான்ஸ்னு மாத்தி மாத்தி கலக்கிக்கிட்டு இருக்குற சதீஷ்கிட்ட ஒரு ஜாலி சாட்டிங்!

``முதல் வாய்ப்பு?''

``காலேஜ்ல படிக்கும்போது நிறைய டான்ஸ் போட்டிகள்ல கலந்துக்குவேன்.  `ஐ.ஐ.டி சாரங்'லகூட டான்ஸ் ஆடியிருக்கேன். அப்போதான், `உன்னாலே உன்னாலே' படத்தோட இணை இயக்குநர் மணிகண்டன், `நடிக்க விருப்பம் இருக்கா'னு கேட்டாரு. கலாய்க்குறார்னு நினைச்சுகிட்டு `எனக்கு நடிக்க இன்ட்ரஸ்ட் இருக்கு. உங்களுக்கு என்னை வெச்சுப் படம் எடுக்க இன்ட்ரஸ்ட் இருக்கா'னு விளையாட்டா கேட்டேன். அப்புறம் அப்படியே அவரை மறந்துட்டேன். ஆறுமாசம் கழிச்சு அவர் கால் பண்ண, `என்னை ஞாபகம் இருக்கா, ஆடிஷன் இருக்கு வரமுடியுமா'னு கூப்பிட்டிருந்தாரு. போய் ஆடிஷன்ல கலந்துகிட்டேன்.''

`` `கபாலி' சான்ஸ்?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick