`பர்ஸ்ட் லுக்'கில் தெறிக்க விடும் இருவர்! | Kollywood poster designers interview - Timepass | டைம்பாஸ்

`பர்ஸ்ட் லுக்'கில் தெறிக்க விடும் இருவர்!

`ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்' - இந்த வார்த்தைதான், இப்போதைய சினிமா உலகின் டிரெண்ட்! இதற்காக நள்ளிரவு பன்னிரண்டு மணி வரை இணையத்தில் தேவுடு காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். ``ஒரு முழுப்படம் பிரதிபலிக்கிற மொத்த உணர்வுகளையும் அதன் போஸ்டரில் கொண்டு வரணும். படம் பார்க்கப் போற ஆடியன்ஸுக்கு இது என்ன மாதிரியான படம்னு குழப்பத்தை உண்டு பண்ணிடக்கூடாது'' என்கிறார்கள் இந்த போஸ்டர் டிசைனர்கள். தமிழ்சினிமாவின் முக்கால்வாசிப் படப் போஸ்டர்களின் டிசைன்கள் இந்த இருவரது கைவண்ணத்தில் உருவானவைதான்!

வின்சிராஜ்:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick