கந்தசஷ்டி ராக்!

சினிமா பாடல்களை ரீமிக்ஸ் பண்ற கல்சர் மாறி இப்போ பக்திப்பாடல்களையும் நம்ம ஆட்கள்  ரீமிக்ஸ் பண்ண  ஆரம்பிச்சிட்டாங்க. அதில் லேட்டஸ்ட்டா கந்தசஷ்டி கவசத்தின் மேலேயே கைவெச்சிருக்காங்க. சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா ரமணிதான் இப்படி கந்தசஷ்டி கவசத்தை ராக் ஸ்டைலில் பாடி அதிரவெச்சவங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்