லிட்டில் ஜான்!

தினமும் பல பெண்களுடன் குத்துச்சண்டைச் போட்டி நடத்துவது போல கனவு வந்தது லிட்டில் ஜானுக்கு. இது தொடரவே டாக்டரிடம் சென்றான். அவர் சில மாத்திரைகள் எழுதித் தந்து போடச் சொன்னார்.  ஜான், ``சரி டாக்டர், நாளையிலிருந்து மாத்திரைகள் போடுகிறேன்'' என்றான். டாக்டர் உடனே, ``ஏன்...இன்று முதலே போடலாமே'' என்றார். ``இல்லை டாக்டர். இன்றுதான் மேட்ச் ஃபைனல்'' என்றான் ஜான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்