அண்ணே ஒரு விளம்பரம்!

 

ந்தியச் சுற்றுலாத்துறையைப் பிரபலப்படுத்த இன்கிரெடிபிள் இண்டியா விளம்பரத்துல சரியாகத் தேர்வு செஞ்சு, பிரதமர் மோடியையே நடிக்க வெச்சிட்டாங்க. அப்படியே நம்ம ஊர் அரசியல்வாதிகளையும் விளம்பரத்துல நடிக்கவெச்சா என்னென்ன விளம்பரத்துல யார் யார் நடிக்கலாம்?

அன்புமணி ராமதாஸ்: கையெழுத்துப் போடவே காலமெல்லாம் காத்திருக்கும் அவரை வைத்துப் பேனா விளம்பரம் எடுக்கலாம். ‘மை ஊற்றுங்கள் மங்களமாய் எழுதுங்கள்’ என்ற வாசகத்துடன் #pen4u என கீழே ஹேஷ்டேக் போட்டுவிட்டால் அவ்வளவுதான், சேல்ஸ் சும்மா பிச்சுக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick