டெக்மோரா

நாமளும் டெய்லி ஃபேஸ்புக் போறோம்... லைக் போடுறோம். ஷேர் பண்ணி புரட்சி, போராட்டம் நடத்துறோம்னு இருந்தோம். சமீபத்துல நமக்கே தெரியாம சில வேலைகள நம்ம ஃபேஸ்புக் பக்கத்துல பார்த்திருக்காங்க மார்க் டீம். ஃபேஸ்புக் பயன்படுத்துற பலபேர்கிட்ட சர்வே எடுத்து `எந்த மாதிரி டைம்லைன் இருந்தா புடிக்கும்'னு கேட்டிருக்காங்க. அதுல நிறையா பேரோட சாய்ஸ் `வீடியோ'னு இருந்திருக்கு. அதுமட்டுமில்லாம இந்த வருடம் அறிவிக்கப்பட்ட காலாண்டு முடிவுகளில் 1.8 பில்லியன் மக்களை ஃபேஸ்புக் சென்றடைந்துள்ளதாகவும், அதில் 1.2 பில்லியன் மக்கள் தினமும் ஃபேஸ்புக் ஆப்ஸைப் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இது கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகைக்கு நிகரானது. வளர்ந்து வரும் ஃபேஸ்புக் தன் பயன்பாட்டாளர்கள் டைம்லைனில் வீடியோ ஃபர்ஸ்ட் கான்செஃப்டுக்குத் தான் இனிமே முக்கியத்துவம்னு சொல்லி இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்