`ஷாக்'கா சொன்னாங்க நைனா! | Bold Comments of Bollywood Clebrities - Timepass | டைம்பாஸ்

`ஷாக்'கா சொன்னாங்க நைனா!

தைரியமான கருத்துகளைப் போகிறபோக்கில் பகிர்ந்துகொள்வது பாலிவுட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். இதோ அண்மையில் பாலிவுட் பிரபலங்கள் உதிர்த்த போல்டான கருத்துகள்...

செர்லீன் சோப்ரா: ‘`காதலிக்கும்போது உடலையும் மனதையும் பகிர்ந்துகொள்வது எப்படி இயல்போ அதேபோலத்தான் அந்த உறவைத் துண்டிக்கும்போதும் ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் விலகிக்கொள்வதும். எனக்கு இவை நடந்திருக்கின்றன!’’

எம்ரான் ஹாஸ்மி: ‘`என்னை எல்லோரும் ‘சீரியல் கிஸ்ஸர்’ என்று வர்ணிக்கிறார்கள். ஆனால், முத்தமிடுவதைவிட வேறு பல விஷயங்களில் எனக்கு ஆர்வம் உண்டு!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick