லிட்டில் ஜான்!

‘`நேற்று இரவு நீங்கள் வாங்கி வைத்திருந்த தலைவலி மாத்திரையைச் சாப்பிட்டதிலிருந்து என் உடம்பில் பல மாற்றங்கள் ஜான். திருமணமான புதிதில் எனக்குத் தோன்றிய உணர்ச்சிகள் ரொம்ப நாளைக்குப் பிறகு எனக்குத் தோன்றியது. இது என்ன ‘அந்த’ மாதிரியான மாத்திரையா?’’ எனக் கேட்டாள் ஜானின் மனைவி.  ஜானோ, ``இல்லை. அது இளமை யாகவே இருப்பதற்கான மருந்து. முன்பு நான் இதைச் சாப்பிடும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. அப்புறம் சிறிதுநாட்களில் இப்படி ஆகிவிட்டேன்’’ என்றான் அலட்சியமாய்!

- பக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick