ஆஹான்னா ஆஹான்தான்!

ப்போ வடிவேலு சொன்னதுக்கு அப்புறம்தான் இந்த `ஆஹான்’ங்கிற வார்த்தையை பட்டிதொட்டி எல்லாம் பேசிக்கிட்டு இருக்குறாங்க. ஆனா முன்னாடி 80-கள்லயே பலதடவை இந்த `ஆஹான்’ங்கிற வார்த்தையை வேறவேற மாடுலேஷன்ல  தோலுரிச்சு தொங்கவிட்டுருக்காங்க. அதையெல்லாம் எப்போவாச்சும் கவனிச்சுருக்கீங்களா நண்பர்களே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick