அக்கட தேசத்து அழகிகள்! | Other state actress - Timepass | டைம்பாஸ்

அக்கட தேசத்து அழகிகள்!

குளுகுளு டேராடூனில் பூத்த ஜிலுஜிலு ரோஜா. ‘மெகா மாடல்’ என்ற போட்டியில் வென்றவரை இருகரம் கூப்பி வரவேற்றார்கள் மனவாடுகள். அங்கு ‘போட்டாகுடு’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் ‘ஜேம்ஸ் பாண்ட்’, ‘செல்ஃபி ராஜா’ போன்ற படங்களில் நடித்தவரை தமிழுக்கு அழைத்து வந்தார் இயக்குநர் சரண். அவரின் ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தில் வினய்க்கு ஜோடியாக நடித்து வருபவர், அடுத்ததாக ‘ஹேரா பேரி 3’ படம் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதிக்க இருக்கிறார். கண்ணழகிக்கு இப்பவே எக்கச்சக்க ரசிகர்கள். நல்லாரும்மா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick