தனியொருவனின் மகத்துவம்!


ஹோட்டலில் ஆறாவது பரோட்டாவை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கும்போது நண்பனிடமும் காசில்லை எனத் தெரிந்து ஜெர்க்காகத் தேவையில்லை.

ம் பேன்ட் சட்டைகளை நாம் மட்டுமே போடலாம்.

முக்கியமாக இந்த போஸ்ட்டை ஃபேஸ்புக்கில் ஷேர் பண்ணினால், அங்கே வந்து ‘ஆஹான்’ ரியாக்‌ஷன் காட்ட மாட்டார்கள்.

வர்களோடு இருக்கும் நேரம் மிச்சமாகி, அந்த கேப்பில் கொஞ்சம் கண் அசந்து தூங்கலாம்.

முழு வடையையும் நாமே சாப்பிடும் அழகான தருணம் வாய்க்கும்.

வனது காதலியிடம் நாம் அவனைக் கெடுப்பதாய் கெட்டபெயர் வாங்க அவசியமிருக்காது.

ண்பர்கள் என்ற பெயரில் நமக்கு வாய்த்த வேதாளங்கள் நம்முடன் இல்லையெனில், என்னென்ன நன்மைகளெல்லாம் ஏற்படும்? சும்மா யோசிச்சிப் பார்த்து சந்தோஷப்பட்டுக்குவோமே பாஸ்?

வாட்ஸ்-அப் குரூப்பில் வம்பிழுக்க ஆள் இல்லைனா நம்மை இழுத்து விளையாட முடியாது.

ரக்கு அடிக்கக் கம்பெனி கொடுத்து வீட்டில் வாங்கிக் கட்டிக்கொள்ளத் தேவையில்லை.

னா, இதெல்லாம் நடக்கிற காரியமா? போய்ப் பொழைப்பைப் பாருங்க பாஸு!

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்