VIKATAN NOW

ணையதளத்தில் இந்த வாரம் வைரல் ஹிட்டான கட்டுரைகள், வீடியோக்களின் கலவை இது. இன்னும் ஏராளம், செய்திகள் தாராளம்!

`தங்கமகன்' மாரியப்பனைக் கொண்டாடிய சொந்த ஊர். சேலத்தைச் சிலிர்க்கவைத்த பாராலிம்பிக் சாம்பியனின் ஊர்வலம். வீடியோவுடன் செய்திகள் ஒரே க்ளிக்கில்..! - https://www.vikatan.com/news/tamilnadu/68780-huge-celebrations-in-gold-medal-winner-mariyappans-native.art?artfrom=news_most_read

`இருக்கிற நீர்வளத்தையெல்லாம் குழிதோண்டிப் புதைச்சுட்டு கர்நாடகா காவிரியை நமக்குத் தரலை... கேரளா, முல்லைப் பெரியாற்றுத் தண்ணியைத் தரலைனு பல வருசமா புலம்பிக்கிட்டுத் திரியறோமே...' பொட்டில் அறைந்ததுபோல் கேள்வி கேட்கிறதுனா இதானா? இந்த வாரத்தின் செம ஹிட் வீடியோ உங்கள் விகடனில்! - https://www.youtube.com/watch?v=GR5jveaDbtU

நீங்கள் வாங்கப்போகும் கார் மாடல்களின் ப்ளஸ், மைனஸ் என்ன? டஸ்ட்டருக்கு செக் வைக்கும் சில எக்ஸ்ட்ரா வசதிகளுடன் கூடிய போட்டி கம்பெனி கார்கள்.  முழுசாத் தெரிஞ்சிக்க இங்கே சொடுக்குங்க பாஸ்! -  https://www.vikatan.com/motorvikatan/2016-aug-01/cars/121750-s-cross-vs-creta-vs-duster-vs-honda-br-v.art

பாட்டுப் பாடியே பால் கறந்த `டவுசர்' புகழ் ராமராஜனிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பக்காவான பத்துப் பாடங்கள்! லிப்ஸ்டிக்குக்குள் பொதிந்திருக்கும் தன்னம்பிக்கை ரகசியம் தெரிஞ்சுக்க, இந்த இணைப்பைப் பின்தொடரவும்! - https://www.vikatan.com/cinema/tamil-cinema/68637-ten-
astounding-contributions-of-ramarajan-to-tamil-cinema-ramarajanism.art?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

ளத்தில் தெறிக்கவிடும் கிரிக்கெட்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் ஜாலி, கேலி கலாய் அனுபவங்கள். இந்த மூஞ்சிக்குள்ள இம்புட்டு வில்லத்தனமா? - https://www.vikatan.com/news/sports/68785-sachins-pranks-and-funny-moments-of-indian-cricketers.art

துதவிர, உலகின் அத்தனை செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்து விகடன் தளத்தில் இறங்குங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!