``ஞான் அயர்ன் மேனாக்கும்'' | Kerala's Iron Man - Timepass | டைம்பாஸ்

``ஞான் அயர்ன் மேனாக்கும்''

ஹாலிவுட் படத்துப் பிரமாண்ட கேரக்டர்களை `வாவ்'னு உட்கார்ந்து பார்த்துவிட்டு வந்திடுவோம் நாம. ஆனா கேரளாவில் உள்ள ஒரு இன்ஜினீயரிங் ஸ்டூடண்ட்  பண்ணியிருக்கிற வேலையே வேற லெவல். விமல் கோவிந்த் மணிகண்டன்ங்கிற அந்த மாணவர் அயர்ன்மேன் கேரக்டரைத்  திரையில் பார்த்து ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி நாமும் இதுபோல உருமாற வேண்டும் என்று நினைத்துக் களத்தில் இறங்கி வெற்றியடைந்து தற்போது  சர்வதேச அளவில் அவரது கண்டுபிடிப்பு  பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick