நாய்க்காக...

மெரிக்காவின் காட்டன்வுட் நகரத்தில் அமைந்திருக்கிறது ‘Dog Bark Park inn’ ஹோட்டல். ‘பீகிள்’ வகை நாய்க்குட்டிகளின் தோற்றத்திலேயே இருக்கும் இந்த ஹோட்டலைச் சுற்றிலும் நாய்க்குட்டியின் வடிவத்திலேயே பல சிற்பங்களும் இருக்கின்றன. டென்னிஸ் சல்லிவன், ஃப்ரான்சிஸ் காங்க்ளின் ஆகிய இரு கலைஞர்களும் சேர்ந்து வடிவமைத்த இந்த ஹோட்டலுக்கு நாய் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இந்த ஹோட்டலில் ஒருநாள் தங்குவதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? 100 டாலர்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick