அலசி ஆராய்வது அப்பாடக்கர்! | Alaci Araivathu Appatakkar - Timepass | டைம்பாஸ்

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

தட் ‘ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்கடோய்’ மொமண்ட்:

காங்கிரஸ்னாலே சும்மா கலகல, பொலபொலன்னு சண்டை போடுறது வாடிக்கைதானே. தீபாவளிப் பட்டாசு மாதிரி திகுதிகுன்னு கொளுத்துற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவிக்கு ஆப்பு விழுந்ததுமே ஆஃப் ஆகிட்டார். திருநாவுக்கரசர் வந்ததுமே தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் யாரையெல்லாம் கட்சியை விட்டு நீக்கினாரோ, அத்தனை பேரையும் கட்சிக்குள்ள சேர்த்திருக்கார். அட, காங்கிரஸில் இதெல்லாம் சாதாரணமப்பா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick