கொக்கிபீடியா - விஜயகாந்த் | Kokkipedia - Vijayakanth - Timepass | டைம்பாஸ்

கொக்கிபீடியா - விஜயகாந்த்

பெயர்: விஜயகாந்த். ஆனால், கறுப்பு எம்.ஜி.ஆர்., கேப்டன் எனச் சில அடைமொழிகளிலும் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: 25 ஆகஸ்ட் 1952

வயது: 64

இருப்பிடம்: சென்னை

விஜயகாந்த் என்பவர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவரும், அந்தக் கால அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவும் ஆவார். சமீபகாலமாக மேடைகளில் காமெடி செய்யும் வித்தைகளையும் இறக்கிக்கொண்டிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick