தமிழனென்றால் இதைப்படிக்கவும்!

லகமே வியக்கும்படி பண்டைய தமிழன் பல துறைகளில் சாதனை செய்திருந்தாலும், ஃபேஸ்புக்கில் அதிகமா ஷேர் ஆகிறதுதான் உண்மையான சாதனைனு அர்த்தத்தையே மாற்றி வெச்சிருக்காங்க. அதிலும் தமிழனுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத விஷயத்தைப் போட்டு ‘தமிழர் பெருமை - நீங்கள் தமிழன் என்றால் இதை உடனே ஷேர் செய்யுங்கள்’ என எழுதி ஒரு குரூப் பரப்பிக்கொண்டிருக்கும். அதை ஷேர் செய்யாவிட்டால், நாம் தமிழனே இல்லையோ என்று நம்மையே சந்தேகமடையைச் செய்துவிடுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்