ஹா[லிவு]ட் டைரி

`அல்மோஸ்ட் பேமஸ்', `ப்ரைட் வார்ஸ்', `நைன்' உள்ளிட்ட படங்களில் நடித்த  கேட் ஹட்சன் தான் இந்த வார ஹாட் பக்கங்களுக்குச் சொந்தக்காரர்.

ஆஸ்கர் விருதை வென்ற நடிகையான கோல்டி ஹானின் செல்ல மகள்தான் கேட். பிரபல ஹாலிவுட் நடிகரான ஹெர்ட் ரஸ்ஸல்தான் கேட்டின் வளர்ப்புத் தந்தை. #செலிபிரட்டி ஃபேமிலி.

பயங்கர பிட்னஸ் ஃப்ரீக். `உங்கள் உடலைக் காதலிக்கும் வழிகள்' என புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார். # படிக்க ஐ யம் வெயிட்டிங்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick