முள்ளை முள்ளால்... | Plastic Trash awareness - Timepass | டைம்பாஸ்

முள்ளை முள்ளால்...

பூமியில் வாழ மனிதனுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சரிசமமான உரிமை உள்ளது. இதை உணராது நாம் வீசியெறியும் குப்பைகளாலும், பிளாஸ்டிக் பொருட்களாலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, விலங்கினங்களும் பெருமளவு அழிகின்றன. போர்ச்சுகலைச் சேர்ந்த போர்டாலோ என்ற கலைஞர், மக்களிடம் இதுபற்றி வித்தியாசமான வகையில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார். என்னனு பார்ப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick