“நான் கருத்த பய... அது செவத்த புள்ள!''

``கண்டேன் கருங்குயிலே காலையிலே

உன்னைப் பார்த்தேன் பசுங்கிளியே மாலையிலே

உன்னை நானும் பார்க்க வேணும்... ஆசையோடு பேசவேணும்

தமுக்கம் வந்துருடி சேர்ந்து நாம பேசிக்கலாம்!’’


``என்ன பங்காளி அப்டி பார்க்குறீங்க. காதலிச்ச காலத்துல இந்த பாட்டுப் பாடிதான் என் மனைவிக்கிட்ட அன்புக்கதை பேசிருக்கேன்!”- சந்தோஷத்தில் பேச ஆரம்பிக்கிறார் ‘தர்மதுரை’ படத்தில் `மக்க கலங்குதப்பா’ ஹிட் பாடலைப் பாடிய மதிச்சியம் பாலா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick