ஆஃப் த ரெக்கார்டு!

ரயில் படத்தின் தோல்விக்கு படத்தின் ஹீரோவான ஒல்லி நடிகரின் தலையீடுதான் காரணம் எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம் இயக்குநர்.

‘கட்ட பொம்மன்’ நடிகர் பிறந்தநாளில்கூட அவரைப் பெருமைப்படுத்தாமல், கடமைக்கு நடந்து கொண்டது நடிகர் சங்கம் என வீர நடிகரின் குடும்பத்தினர் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

மதம் மாறி திருமணம் செய்து செட்டிலான அழகி மீண்டும் என்ட்ரி கொடுக்க சில இயக்குநர்களிடம் பேசினாராம். சரிவராமல் போகவே, முன்னணி டி.வி சேனல் ஒன்றில் சீரியலில் நடிக்க ஓகே சொல்லி யிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick