லிட்டில் ஜான்!

லிட்டில் ஜானுக்கு மூடு வந்தால் அவன் மனைவியிடம், ``போன் பண்ணலாமா?’’ என்று கேட்பான். அவளுக்கும் விருப்பமிருந்தால், ‘`போன் பண்ணலாம்’’ என்பாள். ஒருமுறை ஜான் தன் மகனை அழைத்து, ‘`அம்மாவிடம் போய் அப்பா போன் பண்ணலாமா? என்று கேட்டார் எனச் சொல்’’ என்றான். மகனும் சென்று கேட்க, மூடு இல்லாத ஜானின் மனைவியோ, ‘`போன் அவுட் ஆஃப் ஆர்டர் என்று சொல்’’ என்றாள். அதைக் கேட்ட ஜான், ‘`அப்போ வெளியில் போய் போன் பண்ணிவிட்டு வரலாமா?’’ என்றான் குறும்பாக. ‘`நீங்கள் வருவதற்குள் இங்கே ஒரு பப்ளிக் போன் பூத் ரெடியாகியிருக்கும். பரவாயில்லையா’’ என்றாள் ஆத்திரத்துடன் ஜானின் மனைவி!

- கே.கணேஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick