``வீரப்பன் ஐயா இருந்திருந்தா காவிரி கிடைச்சிருக்கும்!''

திரடியாக ஏதாவது போராட்டத்தை அறிவித்து, மக்களைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்கவைக்கும் அரசியல் யுக்தியைத் தீவிரமாகக் கையாள்பவர், தமிழர் முன்னேற்றப் படை கி.வீரலட்சுமி. லேட்டஸ்டாக தமிழக எம்.பி்.க்களுக்கு `உப்பு' வழங்கும் போராட்டம் என அதிரடி லட்சுமியாக அட்ராசிட்டி பண்ணுகிறார். இந்தப் போராட்ட அறிவிப்பு இணையதளங்களில் வைராலாகப் பரவியது. வீரலட்சுமியிடம் சில கேள்விகள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick