பதில் சொல்லுங்க பாஸ்! | Timepass readers interaction in facebook - Timepass | டைம்பாஸ்

பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

 இப்படி இருந்திருக்கலாம். ஆனா, இல்லாம போச்சே என நீங்க ஃபீல் பண்ற விஷயம் எது?

தில்சர்: பசி என்ற உணர்வு இல்லாமலே இருந்திருக்கலாம்.

ப்ரீத்தி: வடிவேலு சார் பிரேக் விடாம தொடர்ந்து நடிச்சிருந்திருக்கலாம்.

சிவானந்தமணி: அனுஷ்கா, அஞ்சலி, திரிஷா இவங்கல்லாம் நமக்கு பக்கத்து வீடுகளில் பிறந்திருந்தா எவ்வளவு ஜாலியா இருந்திருக்கும்.

ரஹ்மத்துல்லாஹ்: படிக்காமலேயே இருந்திருக்கலாம். இப்பப் படிச்சு டெலிவரி பாயா இருக்கறதை நெனச்சா செம்ம காண்டாக்கீது.

சிலம்பு: டைம் பாஸ் புக் சிவாஜி எம்ஜிஆர் காலத்துல இருந்திருந்தால் அவங்களையும் செமையா கலாய்ச்சுருக்கலாம்.

சரவணகுமார்: ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick