`கார்ப்பரேட் கிருமி தாக்கிடுச்சு!'

ப்போலாம் காலேஜ்ல அட்மிஷன் போட கேம்பஸ்ல நுழையும்போது, விசாரிக்கிற வாட்ச்மேனே `எம்.என்.சி' பற்றிதான் பேசுறார்.

`எம்.என்.சி கம்பெனியெல்லாம் இங்க இண்டர்வியூக்கு வருவாங்க. உங்களுக்கு வேலை நிச்சயம்' என்பது பல காலேஜ்களின் டெம்ளேட் ஸ்டேட்மென்ட். அதை வெச்சே ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு வாத்தியாரும் அடிக்கிற அதாரு உதாரு வார்த்தைகள் இவை...

காலேஜுக்கு நம்ம பசங்க சீக்கிரம் வர்றது அத்தி பூத்தாற்போலத்தான். ஆனா லேட்டா வந்தா ஒரு புரொஃபசர் என்ன சொல்லுவார் தெரியுமா? ``கார்ப்ரேட்டு கம்பெனியில இப்படி லேட்டா வந்தா ஃபயரிங் பண்ணிடுவாங்க!'' (ஆத்தீ பயந்து வருது!)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்