VIKATAN NOW

இணையதளத்தில் இந்த வாரம் ஹிட்டான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு வாசகர்களுக்காக...

ப்போலோவில் ஜெயலலிதா! நடுக்கத்தில் இருக்கும் ஆட்சியும் ஆளுங்கட்சியும். என்னதான் தீர்வு இதற்கு? என்ன பிரச்னைனு தெரிஞ்சிக்க க்ளிக் பண்ணுங்க... https://www.vikatan.com/anandavikatan/2016-oct-12/politics/124157-jayalalithaa-hospitalised-and-tamilnadu-government.art

‘சட்டசபை இல்லை... சத்த சபையாதான் இருக்கு’, ‘சென்சார் போர்டு பிரச்னையைத் தீர்க்கக் கடிதம் எழுதியிருக்கேன்’ அரசியல், சினிமா என எந்தக் கேள்விக்கும் அட்ராசிட்டி பதில்கள் கொடுக்கிறார் எஸ்.வி.சேகர். பேட்டியை வாசிக்க... https://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=124220

தீயாய்ப் பரவிய வதந்திகள் முதல், வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கைகள் வரை... அப்போலோ மருத்துவமனையில் நடப்பது என்ன? ஐந்தே நிமிட வீடியோவில் அரிய பல தகவல்கள். https://www.youtube.com/watch?v=vGTnpAAaiVg

ல்லா திசைகளிலும் அடிவாங்கும் பாவப்பட்ட இந்த ஜீவன்களைக் கொண்டாட ஒருநாள் போதுமா? பாய்ஃப்ரெண்டா இருக்கிறதில் இவ்வளவு கஷ்டங்களா? என்னன்னு பார்க்க... https://www.vikatan.com/news/miscellaneous/69111-side-effects-of-being-a-boy-friend-boyfriendday.art

ப்படியெல்லாம் பண்ணினா நீங்க ஊட்டிக்குத் தனியாதான் போகணும்! அடேய்... எதுக்குடா நாங்க சரிப்பட்டு வர மாட்டோம்? https://www.vikatan.com/anandavikatan/2016-oct-12/lifestyle/124178-whatsapp-tips-for-gen.art

வற்றோடு, மூலை முடுக்குகளின் செய்திகள் அனைத்தையும் ஒரே தளத்தில் பார்வையிட, இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!