‘‘பொம்பளப்புள்ளையக் கண்ணு வைக்காதீங்கப்பா!’’

துரைனாலே அலும்புதான் பாஸ். கல்யாணத்துக்கு பேனர் அடிக்குறதுல இருந்து கருமாதிக்கு போஸ்டர் அடிக்கிறது வரைக்கும் ஒவ்வொண்ணுக்கும் அலப்பறையைக் கொடுக்குறது மதுரைப் பசங்க பாலிஸி. லேட்டஸ்ட்டாய் கெட்-அப் போடுவதும் சேர்ந்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர் ஒருவர் ஆரம்பித்து வைத்த ‘ரெமோ’ அட்ராசிட்டி திருச்சி, சேலம் வரை பரவிக்கிடந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick