'கோர்ட்’ சினிமாக்கள்! | Court Scenes in Cinema - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/10/2016)

'கோர்ட்’ சினிமாக்கள்!

சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, திருப்பங்களும் `திடுக் திடுக்'களுமாகப் பரபரப்பு கூட்டுபவை நீதிமன்றங்கள்தான். இந்த நீதிமன்றங்களை வைத்து ‘கோர்ட் ரூம் டிராமா’ என்ற ஜானரே உருவாகியிருக்கிறது. அந்த ஜானரில் மிஸ் பண்ணக் கூடாத சில படங்கள் இவை...

நீங்க எப்படி பீல் பண்றீங்க