சினிமால் | Cinemaal - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/10/2016)

சினிமால்

    `ஷமிதாப்' படத்துக்குப் பிறகு படவாய்ப்பு இல்லாமல் போனதால் தன் அப்பாவின் `சபாஷ் நாயுடு' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார் அக்‌ஷராஹாசன். அந்தப்படமும் பாதியில் நிற்க, இப்போது அக்கா ஸ்ருதிஹாசன் முயற்சியால் அஜித் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார். தவிர, விஷாலின் `துப்பறிவாளன்' படத்திலும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஸ்ருதி. அக்கா டா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க