சுட்ட படம் | Sutta Padam - The Reincarnation of Peter - Enakkul Oruvan - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/10/2016)

சுட்ட படம்

ஞானப்பழம்

ந்த வாரம் சுட்டபடத்தில் நாம் பார்க்கப் போவது, 1984-ல் வெளியான `எனக்குள் ஒருவன்'. கமல் - எஸ்.பி.முத்துராமன் என்ற ஹிட் காம்பினேஷன், ஷோபனா, ஸ்ரீப்ரியா, சத்யராஜ், மனோரமா, வி.கே.ராமசாமி... என மிகப்பெரிய ஸ்டார் பட்டாளம் எல்லாம் இருந்தும் என்ன செய்ய? படம் 1975-ல் வெளியான `The Reincarnation of Peter Proud' என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி ஆச்சே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க