லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் தன் நண்பர்களுடன் பாரில் மது அருந்திக்கொண்டிருந்தான். அப்போது அவர்களிடத்தில் உள்ள பொருட்களில் `எது பெஸ்ட்' என வாக்குவாதம் நடந்தது. லிட்டில் ஜான் கிட்டத்தட்ட அனைத்திலும் சிறந்தவற்றை வைத்திருந்ததால் வாக்குவாதத்தில் வென்றுகொண்டே வந்தான். ஒரு கட்டத்தில் கடுப்பான ஜானின் நண்பன் பீட்டர், ``என் மனைவிதான் பெஸ்ட் தெரியுமா'' என்றான் பொதுவாக. அமைதியாக எழுந்த லிட்டில் ஜான், ``என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். இங்கிருப்பவர்களின் மனைவிகளிலேயே `பெஸ்ட்' உன் மனைவிதான்'' எனக் கூறிவிட்டு அமைதியாக நடந்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்