தலைகீழா போகலாமா? | Roller Coaster Train - Timepass | டைம்பாஸ்

தலைகீழா போகலாமா?

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சீனாவும், ஜப்பானும் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது ஐடியாக்களை செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்த விஷயம். அந்த வரிசையில் சில மாதங்களுக்கு முன்பு, பறக்கும் பஸ் திட்டத்துக்குப் பச்சைக் கொடி காட்டிய சீனா, அடுத்து `இந்தா ஆரம்பிச்சிட்டாய்ங்கல்ல...' எனச் சொல்லும் விதமாய் ரோலர் கோஸ்டர் ரயிலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ராட்டின ரயில் முழுக்க முழுக்க பேட்டரியால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அனைவரும் ஆச்சரியப்படும் விஷயம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick