இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்! | Garuda puranam Funny comments - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/10/2016)

இவங்களுக்கும் இருக்கு கருடபுராணம்!

ருடபுராணத்தின்படி, பார்க்ல சிவனேனு தூங்கிட்டு இருந்த சார்லி மீது பாம்பைவிட்டுக் கடிக்க வைப்பார் அந்நியன். ஆனால், தமிழ் சினிமாவிலோ ‘நல்லவங்க’ என்ற பெட்ஷீட்டில் பல கதாபாத்திரங்கள் பல பாவச்செயல்களைப் பண்ணியிருக்காங்க. அவர்களில் சிலரைப் பிடிச்சு தண்டனை கொடுப்போமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க