சினிமா ஃபார்முலா தெரியுமா?

கெமிஸ்ட்ரிக்கு மட்டும்தான் ஃபார்முலா இருக்கா, நம்ம தமிழ் சினிமாவுக்கும் ஃபார்முலா இருக்கு. சாம்பிளுக்குக் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க.

தலைவா    =    நாயகன்2+பாட்ஷா+விஜய்

தெறி    =    சத்ரியன்2+விஜய்

அஞ்சான்
    =    தளபதி2+பாட்ஷா+சூர்யா

எம்.எஸ்.தோனி
= எம்.எஸ்.தோனி

24    =    இன்று நேற்று நாளை2+ 3சூர்யா

ஜோக்கர்    =    + அந்நியன்(அந்நியன் - ரெமோ)

ஜனா    =    பாட்ஷா2+அஜீத்

தமிழ்ப்படம் = %*^*&_(_*_++&*(_ + சிவா

பில்லா    =    2அஜீத்+$பில்லா+யுவன்

வேதாளம்    =    தீனா2+ஏய்2

ரெமோ    =    காதல்மன்னன்+அவ்வை சண்முகி+ ஆணழகன்+மாசிலாமணி2+சிவகார்த்திகேயன்

சினிமா மட்டுமல்ல, நம்ம டைம்பாஸே ‘கூத்து + கேலி + கலாய் + மரணபங்கம் + மெர்சல்’ ஃபார்முலாதான், என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன், மக்கழே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்