பொட்டேட்டோ மேஜிக்! | Potato Magic Machine - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/10/2016)

பொட்டேட்டோ மேஜிக்!

`இன்னும் என்னத்துக் கெல்லாம் மெஷின் கண்டுபிடிக்கப் போறாய்ங்களோ’ எனப் புதிதாக விஞ்ஞானிகள் எதையாவது கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும்போதெல்லாம் மக்கள் புலம்புவார்கள். அந்தப் புலம்பல் வசனத்துக்கு இப்போதும் வேலை வந்துவிட்டது. கொழகொழன்னு வெண்ணெய் மாதிரிக் குழப்பாமல் மேட்டரைச் சொல்லச் சொல்றீங்களா... அட அதாங்க மேட்டரே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க