“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!'' | Food Bank-chennai Facebook Page by Sneka Mohandoss - Timepass | டைம்பாஸ்

“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்!''

``யாரிடமாவது ரொம்பக் கொடிய நோய் எதுன்னு கேட்டா கேன்சர்னு சொல்லுவாங்க. ஆனா கேன்சரைவிடக் கொடுமையானது பசி. கேன்சரைப் பற்றிப்பேசுற நாம பசி குறித்துப் பேசுறது இல்ல!'' -நிதானமாகப் பேசுகிறார் ஸ்நேகா மோகன் தாஸ். ஃபேஸ்புக்கில் `food bank-chennai' page மூலமாக சாப்பாடு இல்லாமல் பசியால் இருப்பவர்களுக்காகத் தம் நண்பர்களுடன் இணைந்து உணவளித்து வருகின்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick