நினைப்பதைக் கனவாக்கலாம்! | Eye Band + - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/10/2016)

நினைப்பதைக் கனவாக்கலாம்!

`இன்செப்ஷன்' திரைப்படத்தைப் பார்க்கும்போது இயல்புக்கு மீறிய சில விஷயங்களைப்போல், நமக்கு வரும் கனவுகளையும் கட்டுப்படுத்தி நமக்கு ஏற்றபடி வடிவமைத்துக்கொண்டால் எப்படி இருக்கும் என யோசித்திருக்கிறீர்களா? அப்போ இது உங்களுக்குத்தான். நமக்கு வரும் பயங்கரமான கனவுகளை நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொண்டால் செம்மையா இருக்குமே என ரூம் போட்டு யோசித்துக் களமிறங்கியிருக்கிறார்கள், கனவுகளைப் பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் குழுவினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க