சிவகார்த்திகேயன் டிப்ஸ் கொடுத்தார்! | Kalakka Povathu Yaaru Qureshi - Timepass | டைம்பாஸ்

சிவகார்த்திகேயன் டிப்ஸ் கொடுத்தார்!

‘‘சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் எங்க சொந்த ஊர். ஆக்சுவலா நான் ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். `கலக்கப்போவது யாரு?' பழைய சீசன்களையெல்லாம் நிறைய பாத்திருக்கேன். எனக்கும் கலந்துக்கணும்னு ஆசை வந்துச்சு. அம்மாவும் ரொம்ப என்கரேஜ் பண்ணாங்க. அதனாலதான் நான் இப்போ உங்க முன்னாடி ஜெயிச்சு நிற்கிறேன்!'' உற்சாகமாய்ப் பேசுகிறார் குரேஷி. `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் டைட்டில் வின்னர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick